Menu
Home / Update

TN MRB Pharmacist Recruitment 2025: நிரந்தர வேலை வாய்ப்பு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலிப்பணியிடங்கள்!

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

TN MRB Pharmacist Recruitment 2025: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் மருந்தாளர் மொத்தம் 425 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 17/பிப்ரவரி/2025 முதல் 10/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

TN MRB Pharmacist Recruitment 2025
TN MRB Pharmacist Recruitment 2025

TN MRB Pharmacist Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைTamil Nadu Medical Recruitment Board
பதவிPharmacist
கல்வி தகுதிA Bachelor of Pharmacy
காலியிடம்425
ஊதியம்₹35,400/- to ₹1,30,400/-
பணியிடம்தமிழகம் முழுவதும்
ஆரம்ப தேதி17/பிப்ரவரி/2025
கடைசி தேதி10/மார்ச்/2025

TN MRB Eligibility Criteria:

TN MRB பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1. Pharmacist: 425 காலியிடம்

  • கல்வி தகுதி: பார்மசி இளங்கலை அல்லது பார்மசி டிப்ளமோ அல்லது பார்மசி டிப்ளமோ.
  • வயது: 18 முதல் 32 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

Age Relaxation
Candidate for SC/ST: 5 Years Relaxation
Candidate for OBC: 3 Years Relaxation
Candidate for Gen/UR: 10 Years Relaxation
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி தகுதித் தேர்வு & மருந்தாளுனர்களுக்கான குறிக்கோள் வகை ஒற்றை தாள் தேர்வு (CBT / OMR))
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.500/- Fees
  • Candidate for Others – Rs.1000/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி17/பிப்ரவரி/2025
கடைசி தேதி10/மார்ச்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://mrb.tn.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

TN MRB Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment