Menu
Home / Update

CPRI Recruitment 2026: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! ₹1.42 லட்சம் சம்பளம் – முழு விவரங்கள்

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

மத்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் (Ministry of Power) கீழ் செயல்படும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute – CPRI) நிறுவனத்தில் காலியாக உள்ள 110 நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. CPRI Recruitment 2026: Assistant, Multi-Tasking Staff (MTS), Engineering Officer Grade-I, Engineering Assistant, Scientific Assistant, Technician Grade-I, மற்றும் Technical Attendant Grade-I உள்ளிட்ட பணியிடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

CPRI Recruitment 2026
CPRI Recruitment 2026

இப்பணிகளுக்கு பதவியின் அடிப்படையில் 10ஆம் வகுப்பு, ITI, Diploma, B.Sc, Degree மற்றும் B.E./B.Tech உள்ளிட்ட கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ₹18,000 முதல் ₹1,42,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் 19.09.2026 முதல் 12.10.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CPRI Recruitment 2026 – முக்கிய விவரங்கள்

விவரம்தகவல்கள்
வேலைப் பிரிவுமத்திய அரசு வேலை 2026
நிறுவனம்Central Power Research Institute (CPRI) / மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம்
அமைச்சகம்Ministry of Power, Government of India
அறிவிப்பு எண்CPRI/06/2026
மொத்த காலியிடங்கள்110
கல்வித் தகுதி10ஆம் வகுப்பு, ITI, Diploma, B.Sc, Degree, B.E./B.Tech
சம்பளம்₹18,000 – ₹1,42,400
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்பம் தொடக்கம்19.09.2026
கடைசி தேதி12.10.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்cpri.res.in

காலிப்பணியிடங்கள் விவரம்

பதவிபிரிவுகாலியிடங்கள்
Engineering Officer Grade-IElectrical07
Engineering Officer Grade-ICivil01
Engineering AssistantElectrical10
Engineering AssistantMechanical01
Scientific AssistantChemistry02
Technician Grade-IElectrical07
Technician Grade-IMechanical02
Technical Attendant Grade-I37
Assistant Grade-II29
Multi-Tasking Staff (MTS) Grade-IWatch & Ward Duties14
மொத்தம்110

கல்வித் தகுதி

  • Engineering Officer Grade-I: First Class B.E./B.Tech (Electrical / EEE / Civil) மற்றும் valid GATE Score.
  • Engineering Assistant: First Class 3-year Diploma (Electrical / Mechanical) + 5 ஆண்டுகள் அனுபவம்.
  • Scientific Assistant: First Class B.Sc. Chemistry + 5 ஆண்டுகள் அனுபவம்.
  • Technician Grade-I: ITI Trade Certificate (Electrical / Mechanical).
  • Technical Attendant Grade-I: 10-ஆம் வகுப்பு / Matriculation தேர்ச்சி (ITI தகுதி விரும்பத்தக்கது).
  • Assistant Grade-II: First Class BA / B.Sc. / B.Com. / BBA / BBM / BCA Degree மற்றும் NIELIT Basic Computer Course (BCC) Grade-B சான்றிதழ்.
  • MTS Grade-I: 10-ஆம் வகுப்பு / Matriculation தேர்ச்சி (Ex-Servicemen மட்டுமே).

வயது வரம்பு (12.10.2026 தேதியின்படி)

  • Engineering Officer Grade-I: 30 வயது
  • Engineering Assistant / Scientific Assistant: 35 வயது
  • Technician Grade-I: 28 வயது
  • Technical Attendant Grade-I / Assistant Grade-II: 30 வயது
  • MTS Grade-I: 25 வயது

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

சம்பள விவரங்கள்

பதவி / Pay Levelசம்பள விகிதம்
Engineering Officer Grade-I (Level 7)₹44,900 – ₹1,42,400
Engineering Assistant / Scientific Assistant (Level 6)₹35,400 – ₹1,12,400
Assistant Grade-II (Level 4)₹25,500 – ₹81,100
Technician Grade-I (Level 2)₹19,900 – ₹63,200
Technical Attendant / MTS Grade-I (Level 1)₹18,000 – ₹56,900

தேர்வு முறை & விண்ணப்பக் கட்டணம்

தேர்வு முறை: GATE Score / Computer Based Test (CBT) / Skill Test / Trade Test (பதவிக்கு ஏற்ப மாறுபடும்).

விண்ணப்பக் கட்டணம்:

  • Engineering Officer, Assistant, Scientific Assistant: ₹1,000
  • Technician, Assistant Grade-II, Technical Attendant: ₹700
  • SC / ST / PwBD / Ex-Servicemen / Women: கட்டணம் இல்லை (Free)

முக்கிய தேதிகள் & லிங்க்கள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 19.09.2026
  • ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி: 12.10.2026


Get More Government Jobs Update: Visit Our Website

Leave a Comment