Tiruvallur DHS Recruitment 2025: நேர்முகத் தேர்வு மட்டும்; சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!

Tiruvallur DHS Recruitment 2025: திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறையில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் Part Time Yoga Instructor போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 36 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 17/மார்ச்/2025 முதல் 31/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Tiruvallur DHS Recruitment 2025 நேர்முகத் தேர்வு மட்டும்; சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!
Tiruvallur DHS Recruitment 2025 நேர்முகத் தேர்வு மட்டும்; சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!

Tiruvallur DHS Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்பு விவரம்
துறை District Health Society
பதவி Part Time Yoga Instructor
கல்வி தகுதி BNYS
காலியிடம் 36
ஊதியம் ₹8,000/- மாதம்
பணியிடம் திருவள்ளூர்
ஆரம்ப தேதி 17/மார்ச்/2025
கடைசி தேதி 31/மார்ச்/2025

Tiruvallur DHS Eligibility Criteria:

Tiruvallur DHS பணி விவரம்:

1.Part Time Yoga Instructor (Female): 36 காலியிடம்

Telegram Group Join Now
  • கல்வி தகுதி: BNYS (Bachelor of Naturopathy and Yogic Science).
  • வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.5,000/- to ரூ.8,000/- முதல் மாத சம்பளம்

வயது தளர்வு:

Age Relaxation
Candidate for SC/ST: 5 Years Relaxation
Candidate for OBC: 3 Years Relaxation
Candidate for Gen/UR: 20 Years Relaxation
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • குறுகிய பட்டியல் (Short List)
  • நேர்காணல் (Direct Interview)

விண்ணப்பிக்க கட்டணம்:

WhatsApp Group Join Now
  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – No Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்பு விவரம்
ஆரம்ப தேதி 17/மார்ச்/2025
கடைசி தேதி 31/மார்ச்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://Tiruvallur.nic.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

Tiruvallur DHS Notification & Application லிங்க்:

அறிவிப்பு விவரம்
அதிகாரபூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம் இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம் இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

jobsnewstamil@gmail.com

Hi Aspirants Welcome to jobnewstamil. our Website Based on Employment Opportunity provided and gather to Job Information

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button