Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Advertisement

Thiruvannamalai DHS Recruitment 2025: நேர்முகத் தேர்வு மட்டும்; சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!

Advertisement

Thiruvannamalai DHS Recruitment 2025: திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறையில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் Mid Level Health Provider போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 20/மார்ச்/2025 முதல் 03/ஏப்ரல்/2025 ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Thiruvannamalai DHS Recruitment 2025 நேர்முகத் தேர்வு மட்டும்; சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!
Thiruvannamalai DHS Recruitment 2025 நேர்முகத் தேர்வு மட்டும்; சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!

Thiruvannamalai DHS Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைDistrict Health Society
பதவிMid Level Health Provider
கல்வி தகுதிB.Sc Nursing
காலியிடம்14
ஊதியம்₹18,000/- மாதம்
பணியிடம்திருவண்ணாமலை
ஆரம்ப தேதி20/மார்ச்/2025
கடைசி தேதி03/ஏப்ரல்/2025

Thiruvannamalai DHS Eligibility Criteria:

Thiruvannamalai DHS பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Mid Level Health Provider: 14 காலியிடம்

  • கல்வி தகுதி: Diploma in GNM/ B.Sc Nursing.
  • வயது: அதிகபட்சம் 50 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.18,000/- முதல் மாத சம்பளம்.

வயது தளர்வு:

Age Relaxation
Candidate for SC/ST: 5 Years Relaxation
Candidate for OBC: 3 Years Relaxation
Candidate for Gen/UR: 20 Years Relaxation
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • குறுகிய பட்டியல் (Short List)
  • நேர்காணல் (Direct Interview)

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – No Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி20/மார்ச்/2025
கடைசி தேதி03/ஏப்ரல்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://Thiruvannamalai.nic.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

Thiruvannamalai DHS Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Naveen P

Hi Aspirants Welcome to jobnewstamil. our Website Based on Employment Opportunity provided and gather to Job Information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button