Home / Update

Erode DHS Recruitment 2025: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை வாய்ப்பு; உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

Erode DHS Recruitment 2025: ஈரோடு மாவட்ட சுகாதார துறையில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் Medical Officer, Staff Nurse, Health Inspector Grade II, Hospital Worker/ Support Staff போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 14/மார்ச்/2025 முதல் 24/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Erode DHS Recruitment 2025 தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை வாய்ப்பு; உடனே விண்ணப்பிக்கவும்!
Erode DHS Recruitment 2025 தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை வாய்ப்பு; உடனே விண்ணப்பிக்கவும்!

Erode DHS Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைDistrict Health Society
பதவிHealth Inspector
கல்வி தகுதி8th pass, B.Sc Nursing
காலியிடம்16
ஊதியம்₹15,000/- மாதம்
பணியிடம்ஈரோடு
ஆரம்ப தேதி14/மார்ச்/2025
கடைசி தேதி24/மார்ச்/2025

Erode DHS Eligibility Criteria:

Erode DHS பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Medical Officer: 04 காலியிடம்

  • கல்வி தகுதி: MBBS.
  • வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.60,000/- முதல் மாத சம்பளம்.

2.Staff Nurse: 04 காலியிடம்

  • கல்வி தகுதி: DGNM/ B.Sc Nursing.
  • வயது: அதிகபட்சம் 50 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.18,000/- முதல் மாத சம்பளம்.

3.Health Inspector Grade II: 04 காலியிடம்

  • கல்வி தகுதி: உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியலுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழித் தேர்ச்சி அவசியம்..
  • வயது: அதிகபட்சம் 35 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.14,000/- முதல் மாத சம்பளம்

4.Hospital Worker/ Support Staff: 04 காலியிடம்

  • கல்வி தகுதி: 8th Passed.
  • வயது: அதிகபட்சம் 45 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.8,500/- முதல் மாத சம்பளம்.

வயது தளர்வு:

Age Relaxation
Candidate for SC/ST: 5 Years Relaxation
Candidate for OBC: 3 Years Relaxation
Candidate for Gen/UR: 20 Years Relaxation
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • குறுகிய பட்டியல் (Short List)
  • நேர்காணல் (Direct Interview)

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – No Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி14/மார்ச்/2025
கடைசி தேதி24/மார்ச்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://Erode.nic.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

Erode DHS Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment