Menu
Home / Update

Thanjavur DMU Recruitment: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை, ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்!

WhatsApp Group: Get Results & PDFs instantly. Join Now

Thanjavur DMU Recruitment: தஞ்சாவூர் DMU (மாவட்ட கண்காணிப்பு பிரிவு) 2025 ஆம் ஆண்டு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நியமனத்தில் “இளம் தொழில் வல்லுநர்” என்ற பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 1 காலி பணியிடம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் உள்ளவர்கள் பின் வரும் தேதியில் 31-01-2025 முதல் 05-02-2025 வரை நடைப்பெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

Thanjavur DMU Recruitment: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை, ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்!
Thanjavur DMU Recruitment: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை, ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்!

Thanjavur DMU Recruitment 2025:

துறைDistrict Monitor Unit
பதவிஇளம் தொழில் வல்லுநர்
தகுதிBE/B.Tech, M.Sc
காலியிடம்1
ஊதியம்₹50,000 மாதம்
பணியிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி31 ஜனவரி 2025
கடைசி தேதி5 பிப்ரவரி 2025

காலிப்பணியிடங்கள்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • இளம் தொழில் வல்லுநர்: 1

கல்வி தகுதி:
இளம் தொழில் வல்லுநர்

  • கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளியியலில் பட்டதாரி (BE/B.Tech)
  • கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/தரவு அறிவியல்/புள்ளியியலில் மேலாண்மை பட்டம் (M.Sc)

ஊதிய விவரங்கள்:

  • இளம் தொழில் வல்லுநர்: ₹50,000/- மாதம்

வயது வரம்பு:

  • குறிப்பிடப்படவில்லை

தேர்வு முறை:

  • நேர்காணல் முறைப்படி ஆட்கள் தேர்வு நடைபெரும்

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி31 ஜனவரி 2025
கடைசி தேதி5 பிப்ரவரி 2025

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பப் படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பத்தை நிரப்பி, அனைத்து தேவையான ஆவணங்களுடன் இனணத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:
துணை இயக்குநர்,
மாவட்ட கண்காணிப்பு பிரிவு,
சேகரியத் வளாகம்,
தஞ்சாவூர்-613010.

அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகளுக்கு நமது அதிகாரபூர்வ பக்கத்தை பார்க்கவும். Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top