UPSC IFS Recruitment 2025: 150 காலிப்பணியிடங்கள்; யுபிஎஸ்சி இந்திய வனப் பணித் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது!
UPSC IFS Recruitment 2025: மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் இந்திய வனப் பணித் தேர்வு என மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 22/ஜனவரி/2025 முதல் 18/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
UPSC IFS Recruitment 2025 (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | Union Public Service Commission |
பதவி | Indian Forest Services Examination |
கல்வி தகுதி | Graduate Degree |
காலியிடம் | 150 |
ஊதியம் | ₹56,100/- மாதம் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 22/ஜனவரி/2025 |
கடைசி தேதி | 18/பிப்ரவரி/2025 |
UPSC IFS Eligibility Criteria:
UPSC IFS பணி விவரம்:
1.Forest Services Examination: 150 காலியிடம்
- கல்வி தகுதி: வேளாண்மை, வனவியல், பொறியியல் அல்லது பின்வரும் துறைகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம்: விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல்.
- வயது: 21 முதல் 32 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,25,000/- வரை மாத சம்பளம்.
வயது தளர்வு:
Age Relaxation |
---|
Candidate for SC/ST: 5 Years Relaxation |
Candidate for OBC: 3 Years Relaxation |
Candidate for Gen/UR: 10 Years Relaxation |
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation |
Candidate for Pwd (OBC): 13 Years |
தேர்வு முறைகள்:
- முதற்கட்ட தேர்வு
- முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு/ஆளுமைத் தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம்:
- முதல்நிலைத் தேர்வு: சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர்
- மெயின் தேர்வு: சென்னை
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
- Candidate for Others – Rs.100/- Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 22/ஜனவரி/2025 |
கடைசி தேதி | 18/பிப்ரவரி/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://upsc.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
UPSC IFS Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here
-
UPSC Forest Services Examination Qualification?
Ans: A Bachelor Degree
-
UPSC Forest Services Examination Salary?
Ans: Rs.56,100/- to Rs.2,25,000/- Per Month
-
UPSC Forest Services Examination Last Date?
Ans: Last Date: 18/02/2025