BRO Recruitment 2026: 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசு எல்லைச் சாலைகள் அமைப்பு துறையில் வேலை – 899 காலியிடங்கள் | கடைசி தேதி 04.07.2026
BRO Recruitment 2026: மத்திய அரசின் கீழ் செயல்படும் Border Roads Organisation (BRO) – எல்லைச் சாலைகள் அமைப்பு துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. BRO Recruitment 2026 அறிவிப்பின் மூலம் மொத்தம் 899 Draughtsman, Hindi Typist, Store Keeper Technical (SKT), Operator Communication, Operator Excavating Machinery (OEM), Electrician உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் ITI … Read more