Home / Update

IOCL Recruitment 2025: 246 காலியிடம்; ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம்!

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் ஜூனியர் ஆபரேட்டர்/ இளநிலை வணிக உதவியாளர் என மொத்தம் 246 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 03/பிப்ரவரி/2025 முதல் 23/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

IOCL Recruitment 2025 246 காலியிடம்; ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம்!
IOCL Recruitment 2025 246 காலியிடம்; ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம்!

IOCL Recruitment (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைIndian Oil Corporation Limited
பதவிJunior Attendant/ Grade I & Assistant
கல்வி தகுதி12th pass, engineering
காலியிடம்246
ஊதியம்₹15,700 மாதம்
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி03/பிப்ரவரி/2025
கடைசி தேதி23/பிப்ரவரி/2025

IOCL Eligibility Criteria:

IOCL பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Junior Operator/ Grade I: 215 காலியிடம்

  • கல்வி தகுதி: மெட்ரிக் (பத்தாம் வகுப்பு) தேர்ச்சி மற்றும் 2 (இரண்டு) ஆண்டுகள் ஐடிஐ தேர்ச்சி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட ஐடிஐ வர்த்தகங்களில் மற்றும் வர்த்தகச் சான்றிதழ்/ தேசிய வர்த்தகச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • வயது: 18 முதல் 26 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளம்

2.Junior Attendant/ Grade I: 23 காலியிடம்

  • கல்வி தகுதி: (பன்னிரண்டு வகுப்பு), PwBD விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களுடன் வைத்திருக்க வேண்டும்.
  • வயது: 18 முதல் 26 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளம்

3.Junior Business Assistant/ Grade I: 08 காலியிடம்

  • கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து PwBD விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் வேண்டும்.
  • வயது: 18 முதல் 26 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
  • திறன்/திறமை/உடல் தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – Rs.300/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி03/பிப்ரவரி/2025
கடைசி தேதி23/பிப்ரவரி/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://iocl.com/latest-job-opening அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

IOCL Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

1 thought on “IOCL Recruitment 2025: 246 காலியிடம்; ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம்!”

Leave a Comment