Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Advertisement

Central Bank of India Recruitment: 1000 காலிப்பணியிடம், வங்கியில் வேலை வாய்ப்பு!

Advertisement

Central Bank of India Recruitment: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் மெயின்ஸ்ட்ரீமில் உள்ள கடன் அதிகாரி (பொது வங்கி) என மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 30/ஜனவரி/2025 முதல் 20/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Central Bank of India Recruitment 1000 காலிப்பணியிடம், வங்கியில் வேலை வாய்ப்பு!
Central Bank of India Recruitment 1000 காலிப்பணியிடம், வங்கியில் வேலை வாய்ப்பு!

Central Bank of India Recruitment (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைCentral Bank of India
பதவிCredit Officer in Mainstream (General Banking)
கல்வி தகுதிA Degree (Graduate)
காலியிடம்1000
ஊதியம்₹48,480 மாதம்
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி30/ஜனவரி/2025
கடைசி தேதி20/பிப்ரவரி/2025

Central Bank of India Eligibility Criteria:

Central Bank of India பணி விவரம்:

1.Credit Officer in Mainstream (General Banking) Scale JMGS I): 1000 காலியிடம்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (பட்டப்படிப்பு) இந்தியாவின் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 60% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான கிரேடு (55% ST/SC/OBC/ PWBD.
  • வயது: 20 முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • விளக்கத் தேர்வு உள்ளிட்ட ஆன்லைன் தேர்வு
  • தனிப்பட்ட நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.150/- Fees
  • Candidate for Others – Rs.750/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி30/ஜனவரி/2025
கடைசி தேதி20/பிப்ரவரி/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://www.centralbankofindia.co.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

Central Bank of India Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Naveen P

Hi Aspirants Welcome to jobnewstamil. our Website Based on Employment Opportunity provided and gather to Job Information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button