Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Advertisement

Punjab National Bank Recruitment 2025: 350 காலியிடம்: வங்கியில் அதிகாரி காலிப்பணியிடம்!

Advertisement

Punjab National Bank Recruitment 2025: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் அதிகாரி-கிரெடிட், அதிகாரி-தொழில்துறை, மேலாளர்-ஐடி, மூத்த மேலாளர்-ஐடி, மேலாளர்-டேட்டா விஞ்ஞானி, மூத்த மேலாளர் தரவு விஞ்ஞானி, மேலாளர்-சைபர் பாதுகாப்பு, மூத்த மேலாளர் சைபர் பாதுகாப்பு போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 350 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 03/மார்ச்/2025 முதல் 24/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Punjab National Bank Recruitment 2025 350 காலியிடம் வங்கியில் அதிகாரி காலிப்பணியிடம்!
Punjab National Bank Recruitment 2025 350 காலியிடம் வங்கியில் அதிகாரி காலிப்பணியிடம்!

Punjab National Bank Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைPunjab National Bank
பதவிSpecialist Officer
கல்வி தகுதிGraduation
காலியிடம்350
ஊதியம்₹28,000/- மாதம்
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி03/மார்ச்/2025
கடைசி தேதி24/மார்ச்/2025

Punjab National Bank Eligibility Criteria:

Punjab National Bank பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Officer-Credit: 250 காலியிடம்

  • வயது: 21 முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை மாத சம்பளம்

2.Officer Industry: 75 காலியிடம்

  • வயது: 21 முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை மாத சம்பளம்

3.Manager IT: 05 காலியிடம்

  • வயது: 25 முதல் 35 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.64,820/- முதல் ரூ.93,960/- வரை மாத சம்பளம்

4.Senior Manager IT: 05 காலியிடம்

  • வயது: 27 முதல் 38 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.85,920/- முதல் ரூ.1,05,280/- வரை மாத சம்பளம்

5.Manager Data Scientist: 03 காலியிடம்

  • வயது: 25 முதல் 35 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.64,820/- முதல் ரூ.93,960/- வரை மாத சம்பளம்

6.Senior Manager Data Scientist: 02 காலியிடம்

  • வயது: 27 முதல் 38 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.85,920/- முதல் ரூ.1,05,280/- வரை மாத சம்பளம்

7.Manager Cyber Security: 05 காலியிடம்

  • வயது: 25 முதல் 35 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.64,820/- முதல் ரூ.93,960/- வரை மாத சம்பளம்

8.Senior Manager Cyber Security: 05 காலியிடம்

  • வயது: 27 முதல் 38 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.85,920/- முதல் ரூ.1,05,280/- வரை மாத சம்பளம்.

வயது தளர்வு:

Age Relaxation
Candidate for SC/ST: 5 Years Relaxation
Candidate for OBC: 3 Years Relaxation
Candidate for Gen/UR: 10 Years Relaxation
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.59 Fees
  • Candidate for Others – Rs.1180 Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி03/மார்ச்/2025
கடைசி தேதி24/மார்ச்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://www.pnbindia.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

Punjab National Bank Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Naveen P

Hi Aspirants Welcome to jobnewstamil. our Website Based on Employment Opportunity provided and gather to Job Information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button