IOCL Recruitment 2025: 246 காலியிடம்; ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம்!
IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் ஜூனியர் ஆபரேட்டர்/ இளநிலை வணிக உதவியாளர் என மொத்தம் 246 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 03/பிப்ரவரி/2025 முதல் 23/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
IOCL Recruitment (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | Indian Oil Corporation Limited |
பதவி | Junior Attendant/ Grade I & Assistant |
கல்வி தகுதி | 12th pass, engineering |
காலியிடம் | 246 |
ஊதியம் | ₹15,700 மாதம் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 03/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 23/பிப்ரவரி/2025 |
IOCL Eligibility Criteria:
IOCL பணி விவரம்:
1.Junior Operator/ Grade I: 215 காலியிடம்
- கல்வி தகுதி: மெட்ரிக் (பத்தாம் வகுப்பு) தேர்ச்சி மற்றும் 2 (இரண்டு) ஆண்டுகள் ஐடிஐ தேர்ச்சி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட ஐடிஐ வர்த்தகங்களில் மற்றும் வர்த்தகச் சான்றிதழ்/ தேசிய வர்த்தகச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- வயது: 18 முதல் 26 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளம்
2.Junior Attendant/ Grade I: 23 காலியிடம்
- கல்வி தகுதி: (பன்னிரண்டு வகுப்பு), PwBD விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களுடன் வைத்திருக்க வேண்டும்.
- வயது: 18 முதல் 26 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளம்
3.Junior Business Assistant/ Grade I: 08 காலியிடம்
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து PwBD விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் வேண்டும்.
- வயது: 18 முதல் 26 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளம்
வயது தளர்வு:
- Candidate for SC/ST: 5 Years Relaxation
- Candidate for OBC: 3 Years Relaxation
- Candidate for Gen/UR: 10 Years Relaxation
- Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
- Candidate for Pwd (OBC): 13 Years
தேர்வு முறைகள்:
- கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
- திறன்/திறமை/உடல் தேர்வு
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
- Candidate for Others – Rs.300/- Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 03/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 23/பிப்ரவரி/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://iocl.com/latest-job-opening அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
IOCL Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here
Hi