TN MRB Pharmacist Recruitment 2025: நிரந்தர வேலை வாய்ப்பு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலிப்பணியிடங்கள்!
TN MRB Pharmacist Recruitment 2025: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் மருந்தாளர் மொத்தம் 425 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 17/பிப்ரவரி/2025 முதல் 10/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
TN MRB Pharmacist Recruitment 2025 (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | Tamil Nadu Medical Recruitment Board |
பதவி | Pharmacist |
கல்வி தகுதி | A Bachelor of Pharmacy |
காலியிடம் | 425 |
ஊதியம் | ₹35,400/- to ₹1,30,400/- |
பணியிடம் | தமிழகம் முழுவதும் |
ஆரம்ப தேதி | 17/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 10/மார்ச்/2025 |
TN MRB Eligibility Criteria:
TN MRB பணி விவரம்:
1. Pharmacist: 425 காலியிடம்
- கல்வி தகுதி: பார்மசி இளங்கலை அல்லது பார்மசி டிப்ளமோ அல்லது பார்மசி டிப்ளமோ.
- வயது: 18 முதல் 32 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை மாத சம்பளம்
வயது தளர்வு:
Age Relaxation |
---|
Candidate for SC/ST: 5 Years Relaxation |
Candidate for OBC: 3 Years Relaxation |
Candidate for Gen/UR: 10 Years Relaxation |
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation |
Candidate for Pwd (OBC): 13 Years |
தேர்வு முறைகள்:
- எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி தகுதித் தேர்வு & மருந்தாளுனர்களுக்கான குறிக்கோள் வகை ஒற்றை தாள் தேர்வு (CBT / OMR))
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.500/- Fees
- Candidate for Others – Rs.1000/- Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 17/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 10/மார்ச்/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://mrb.tn.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
TN MRB Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here
-
TN MRB Pharmacist Qualification?
Ans: A Bachelor of Diploma of Pharmacy
-
TN MRB Pharmacist Salary?
Ans: ₹35,400/- to ₹1,30,400/- Per Month
-
TN MRB Pharmacist Last Date?
Ans: Last Date: 10/03/2025