Thanjavur DMU Recruitment: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை, ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்!
Thanjavur DMU Recruitment: தஞ்சாவூர் DMU (மாவட்ட கண்காணிப்பு பிரிவு) 2025 ஆம் ஆண்டு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நியமனத்தில் “இளம் தொழில் வல்லுநர்” என்ற பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 1 காலி பணியிடம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் உள்ளவர்கள் பின் வரும் தேதியில் 31-01-2025 முதல் 05-02-2025 வரை நடைப்பெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

Thanjavur DMU Recruitment 2025:
துறை | District Monitor Unit |
---|---|
பதவி | இளம் தொழில் வல்லுநர் |
தகுதி | BE/B.Tech, M.Sc |
காலியிடம் | 1 |
ஊதியம் | ₹50,000 மாதம் |
பணியிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 31 ஜனவரி 2025 |
கடைசி தேதி | 5 பிப்ரவரி 2025 |
காலிப்பணியிடங்கள்:
- இளம் தொழில் வல்லுநர்: 1
கல்வி தகுதி:
இளம் தொழில் வல்லுநர்
- கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளியியலில் பட்டதாரி (BE/B.Tech)
- கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/தரவு அறிவியல்/புள்ளியியலில் மேலாண்மை பட்டம் (M.Sc)
ஊதிய விவரங்கள்:
- இளம் தொழில் வல்லுநர்: ₹50,000/- மாதம்
வயது வரம்பு:
- குறிப்பிடப்படவில்லை
தேர்வு முறை:
- நேர்காணல் முறைப்படி ஆட்கள் தேர்வு நடைபெரும்
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 31 ஜனவரி 2025 |
கடைசி தேதி | 5 பிப்ரவரி 2025 |
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பத்தை நிரப்பி, அனைத்து தேவையான ஆவணங்களுடன் இனணத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி:
துணை இயக்குநர்,
மாவட்ட கண்காணிப்பு பிரிவு,
சேகரியத் வளாகம்,
தஞ்சாவூர்-613010.
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகளுக்கு நமது அதிகாரபூர்வ பக்கத்தை பார்க்கவும். Click Here