Supreme Court of India Recruitment 2025: உச்ச நீதிமன்றத்தில் பணிப்புரிய 241 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன!

Supreme Court of India Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் (குரூப் ‘பி’ அரசிதழ் அல்லாதது) என மொத்தம் 241 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 05/பிப்ரவரி/2025 முதல் 08/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Supreme Court of India Recruitment 2025 உச்ச நீதிமன்றத்தில் பணிப்புரிய 241 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன!
Supreme Court of India Recruitment 2025 உச்ச நீதிமன்றத்தில் பணிப்புரிய 241 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன!

Supreme Court of India Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்பு விவரம்
துறை Supreme Court of India
பதவி Junior Court Assistant
கல்வி தகுதி Bachelor’s Degree
காலியிடம் 241
ஊதியம் ₹72,040 மாதம்
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 05/பிப்ரவரி/2025
கடைசி தேதி 08/மார்ச்/2025

Supreme Court of India Eligibility Criteria:

Supreme Court of India பணி விவரம்:

1.Junior Operator/ Grade I: 215 காலியிடம்

Telegram Group Join Now
  • கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் இளங்கலை பட்டம், குறைந்தபட்ச வேகம் 35 w.p.m. கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு, கணினி செயல்பாடு .
  • வயது: 18 முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.72,040/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • எழுத்துத் தேர்வு / தட்டச்சு தேர்வு
  • கணினி சோதனைகள்
  • நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம்:

WhatsApp Group Join Now
  • Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.250/- Fees
  • Candidate for Others – Rs.1000/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்பு விவரம்
ஆரம்ப தேதி 05/பிப்ரவரி/2025
கடைசி தேதி 08/மார்ச்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://www.sci.gov.in/recruitments/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

Supreme Court of India Notification & Application லிங்க்:

அறிவிப்பு விவரம்
அதிகாரபூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம் இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம் இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

jobsnewstamil@gmail.com

Hi Aspirants Welcome to jobnewstamil. our Website Based on Employment Opportunity provided and gather to Job Information

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button