Menu
Home / Update

HPCL Recruitment 2025: 234 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடம்; இப்போது விண்ணப்பிக்கவும்!

WhatsApp Group: Get Results & PDFs instantly. Join Now

HPCL Recruitment 2025: மத்திய அரசின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/ கெமிக்கல்) என மொத்தம் 234 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 15/ஜனவரி/2025 முதல் 14/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

HPCL Recruitment 2025 234 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடம்; இப்போது விண்ணப்பிக்கவும்!
HPCL Recruitment 2025 234 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடம்; இப்போது விண்ணப்பிக்கவும்!

HPCL Recruitment 2025: (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைHindustan Petroleum Corporation Limited
பதவிJunior Executive
கல்வி தகுதிDiploma, engineering
காலியிடம்234
ஊதியம்₹30,000 மாதம்
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி15/ஜனவரி/2025
கடைசி தேதி14/பிப்ரவரி/2025

HPCL Eligibility Criteria:

HPCL பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Junior Executive (Mechanical): 130 காலியிடம்

  • கல்வி தகுதி: UR/ OBC NC/ EWS க்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 3 வருட முழு நேர ரெகுலர் டிப்ளமோ மற்றும் SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு 50%.
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத சம்பளம்

2.Junior Executive (Electrical): 65 காலியிடம்

  • கல்வி தகுதி: UR/ OBC NC/ EWS க்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்களுடன் மின் பொறியியலில் 3 வருட முழு நேர ரெகுலர் டிப்ளமோ.
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத சம்பளம்

3.Junior Executive (Instrumentation): 37 காலியிடம்

  • கல்வி தகுதி: UR/ OBC NC/ EWS க்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் மற்றும் SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்களுடன் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றில் 3 வருட முழு நேர ரெகுலர் டிப்ளமோ.
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத சம்பளம்

4.Junior Executive (Chemical): 02 காலியிடம்

  • கல்வி தகுதி: UR/ OBC NC/ EWS க்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன், SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்களுடன் கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் டெக்னாலஜியில் ஆண்டு முழு நேர ரெகுலர் டிப்ளமோ..
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
  • குழுப் பணி/குழு விவாதம்
  • திறன் தேர்வு, தனிப்பட்ட நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – Rs.1180/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி15/ஜனவரி/2025
கடைசி தேதி14/பிப்ரவரி/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://www.hindustanpetroleum.com/job-openings அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

HPCL Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top