Home / Update

CISF Notification 2025; பத்தாம் வகுப்பு தேர்ச்சி: பாதுகாப்பு படையில் வேலை, 1161 காலியிடங்கள்!

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

CISF Notification 2025: மத்திய அரசின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் கான்ஸ்டபிள்/வர்த்தகர் (ஆண்/பெண்) என மொத்தம் 1161 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 05/மார்ச்/2025 முதல் 03/ஏப்ரல்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

CISF Notification 2025; பத்தாம் வகுப்பு தேர்ச்சி: பாதுகாப்பு படையில் வேலை, 1161 காலியிடங்கள்!
CISF Notification 2025; பத்தாம் வகுப்பு தேர்ச்சி: பாதுகாப்பு படையில் வேலை, 1161 காலியிடங்கள்!

CISF Notification 2025: (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைCentral Industrial Security Force
பதவிConstable/ Tradesman
கல்வி தகுதி10th pass
காலியிடம்1161
ஊதியம்₹21,700 மாதம்
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி05/மார்ச்/2025
கடைசி தேதி03/ஏப்ரல்/2025

CISF Eligibility Criteria:

CISF பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  1. Constable/Cook: 444 காலியிடம்
  2. Constable/Cobbler: 08 காலியிடம்
  3. Constable/Tailor: 21 காலியிடம்
  4. Constable/Barber: 180 காலியிடம்
  5. Constable/Washerman: 236 காலியிடம்
  6. Constable/Sweeper: 137 காலியிடம்
  7. Constable/Painter: 02 காலியிடம்
  8. Constable/Carpenter: 08 காலியிடம்
  9. Constable/Electrician: 04 காலியிடம்
  10. Constable/Mali: 04 காலியிடம்
  11. Constable/Welder: 01 காலியிடம்
  12. Constable/Charge Mechanical: 01 காலியிடம்
  13. Constable/MP-Attendant: 02 காலியிடம்

கல்வி தகுதி: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கான இறுதித் தேதியில் அல்லது அதற்கு முன் திறமையான வர்த்தகத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட குழுவிடமிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமானதாகும். (அதாவது பார்பர், பூட் மேக்கர்/கோப்லர், தையல்காரர், சமையல்காரர், தச்சர், மாலி, பெயிண்டர், சார்ஜ் மெக்கானிக், வாஷர் மேன், வெல்டர், எலக்ட்ரீசியன் மற்றும் மோட்டார் பம்ப் அட்டென்டன்ட்). தொழில்துறை பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி பெற்றவர்கள் விருப்பமான பணியாளர்களாக இருப்பார்கள்.

  1. வயது: 21 முதல் 23 வரை இருத்தல் வேண்டும்.
  2. சம்பளம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • உடல் தர சோதனை
  • உடல் திறன் சோதனை
  • வர்த்தக சோதனை
  • எழுத்துத் தேர்வு
  • மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – Rs.100/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி05/மார்ச்/2025
கடைசி தேதி03/ஏப்ரல்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://cisfrectt.cisf.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

CISF Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment