Bank of India Recruitment 2025: டிகிரி தேர்ச்சி போதும்; 400 காலியிடம்: வங்கியில் வேலை வாய்ப்பு!

Bank of India Recruitment 2025: பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் அப்ரண்டிஸ் போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 400 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 01/மார்ச்/2025 முதல் 15/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Bank of India Recruitment 2025 டிகிரி தேர்ச்சி போதும்; 400 காலியிடம் வங்கியில் வேலை வாய்ப்பு!
Bank of India Recruitment 2025 டிகிரி தேர்ச்சி போதும்; 400 காலியிடம் வங்கியில் வேலை வாய்ப்பு!

Bank of India Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்பு விவரம்
துறை Bank of India
பதவி Apprentice
கல்வி தகுதி A Degree
காலியிடம் 400
ஊதியம் ₹10,000/- மாதம்
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 01/மார்ச்/2025
கடைசி தேதி 15/மார்ச்/2025

Bank of India Eligibility Criteria:

Bank of India பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Apprentice: 400 காலியிடம்

  • கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • வயது: 20 முதல் 28 வரை இருத்தல் வேண்டும்.
  • Metro: ரூ.15,000/- முதல் மாத சம்பளம்.
  • Urban: ரூ.12,000/- முதல் மாத சம்பளம்.
  • Semi Urban/ Rural: ரூ.10,000/- முதல் மாத சம்பளம்.

வயது தளர்வு:

Age Relaxation
Candidate for SC/ST: 5 Years Relaxation
Candidate for OBC: 3 Years Relaxation
Candidate for Gen/UR: 10 Years Relaxation
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • ஆன்லைன் தேர்வு
  • உள்ளூர் மொழி தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.600 Fees
  • Candidate for Others – Rs.800 Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்பு விவரம்
ஆரம்ப தேதி 01/மார்ச்/2025
கடைசி தேதி 15/மார்ச்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://bankofindia.co.in/career/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

Bank of India Notification & Application லிங்க்:

அறிவிப்பு விவரம்
அதிகாரபூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம் இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம் இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment

Join WhatsApp Join