Home / Update

TNHRCE Chennai Recruitment 2025; தேர்வு கிடையாது: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

TNHRCE Chennai Recruitment 2025: சென்னை அமிஞ்சிக்கரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் அலுவலக உதவியாளர், பரிசாரகர்/சுயம்பாகி, இரவு காவலர், திருவழகு போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 05/பிப்ரவரி/2025 முதல் 07/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆஃப்லைனில் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

TNHRCE Chennai Recruitment 2025; தேர்வு கிடையாது தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!
TNHRCE Chennai Recruitment 2025; தேர்வு கிடையாது தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!

TNHRCE Chennai Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைArulmigu Ramanathaswamy Temple
பதவிOffice Assistant
கல்வி தகுதி8th pass, Tamil Read & Write
காலியிடம்07
ஊதியம்₹10,000/- மாதம்
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி05/பிப்ரவரி/2025
கடைசி தேதி07/மார்ச்/2025

TNHRCE Chennai Eligibility Criteria:

TNHRCE Chennai பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Paricharakar/ Suyambagi: 01 காலியிடம்

  • கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும் (2) கோயிலில் நிலவும் பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும் (3) பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
  • வயது: 18 முதல் 45 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.13,200/- முதல் ரூ.41,800/- வரை மாத சம்பளம்

2.Office Assistant: 01 காலியிடம்

  • கல்வி தகுதி: 8ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
  • வயது: 18 முதல் 45 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.12,600/- முதல் ரூ.39,900/- வரை மாத சம்பளம்

3.Night Watchman: 01 காலியிடம்

  • கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • வயது: 18 முதல் 45 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.11,600/- முதல் ரூ.36,800/- வரை மாத சம்பளம்

4.Thiruvalagu: 04 காலியிடம்

  • கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • வயது: 18 முதல் 45 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.31,500/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

Age Relaxation
Candidate for SC/ST: 5 Years Relaxation
Candidate for OBC: 3 Years Relaxation
Candidate for Gen/UR: 10 Years Relaxation
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – No Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி05/பிப்ரவரி/2025
கடைசி தேதி07/மார்ச்/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

TNHRCE Chennai Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment