RRB Recruitment 2025: 1036 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன; உடனே விண்ணப்பியுங்கள்!
RRB Recruitment 2025: இரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் அமைச்சு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள் போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 1036 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 10/பிப்ரவரி/2025 முதல் 28/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
RRB Recruitment 2025 (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | Railway Recruitment Board |
பதவி | Ministerial & Isolated |
கல்வி தகுதி | 10th pass, engineering |
காலியிடம் | 1036 |
ஊதியம் | ₹19,900/- மாதம் |
பணியிடம் | சென்னை/தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 10/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 28/பிப்ரவரி/2025 |
RRB Eligibility Criteria:
RRB பணி விவரம்:
1.Post Graduate Teachers of different subjects: 187 காலியிடம்
- வயது: 18 முதல் 48 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.47,600/- முதல் மாத சம்பளம்
2.Scientific Supervisor (Ergonomics and Training): 03 காலியிடம்
- வயது: 18 முதல் 38 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.44,900/- முதல் மாத சம்பளம்
3.Trained Graduate Teachers of different subjects: 338 காலியிடம்
- வயது: 18 முதல் 48 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.44,900/- முதல் மாத சம்பளம்
4.Chief Law Assistant: 54 காலியிடம்
- வயது: 18 முதல் 43 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.44,900/- முதல் மாத சம்பளம்
5.Public Prosecutor: 20 காலியிடம்
- வயது: 18 முதல் 35 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.44,900/- முதல் மாத சம்பளம்
6.Physical Training Instructor (English Medium): 18 காலியிடம்
- வயது: 18 முதல் 48 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.44,900/- முதல் மாத சம்பளம்
7.Scientific Assistant/Training: 02 காலியிடம்
- வயது: 18 முதல் 38 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
8.Junior Translator/Hindi: 130 காலியிடம்.
- வயது: 18 முதல் 36 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
9.Senior Publicity Inspector: 03 காலியிடம்
- வயது: 18 முதல் 36 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
10.Staff and Welfare Inspector: 59 காலியிடம்
- வயது: 18 முதல் 36 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
11.Librarian: 10 காலியிடம்
- வயது: 18 முதல் 33 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
12.Music Teacher (Female): 03 காலியிடம்
- வயது: 8 முதல் 48 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
13.Primary Railway Teacher of different subjects: 188 காலியிடம்
- வயது: 8 முதல் 48 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
14.Assistant Teacher (Female) (Junior School): 2 காலியிடம்
- வயது: 8 முதல் 48 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.35,400/- முதல் மாத சம்பளம்
15.Laboratory Assistant/School: 7 காலியிடம்
- வயது: 18 முதல் 48 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.25,500/- முதல் மாத சம்பளம்
16.Lab Assistant Grade III(Chemist and Metallurgist): 12 காலியிடம்
- வயது: 18 முதல் 33 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.19,900/- முதல் மாத சம்பளம்
வயது தளர்வு:
Age Relaxation |
---|
Candidate for SC/ST: 5 Years Relaxation |
Candidate for OBC: 3 Years Relaxation |
Candidate for Gen/UR: 10 Years Relaxation |
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation |
Candidate for Pwd (OBC): 13 Years |
தேர்வு முறைகள்:
- சிபிடி. செயல்திறன் சோதனை.
- திறன் சோதனை, மொழிபெயர்ப்பு Test.DV.ME
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.250/- Fees
- Candidate for Others – Rs.500/- Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 10/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 28/பிப்ரவரி/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://www.rrbchennai.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
RRB Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here