Home / Update

C-DAC Recruitment 2025: ஐடியை மற்றும் இன்ஜினியரிங் தேர்ச்சி போதும், மத்திய அரசின் அருமையான வேலை!

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

C-DAC Recruitment 2025: மத்திய அரசின் கீழ் இயங்கும் மேம்பட்ட கணினி வளர்ச்சிக்கான மைய நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் ப்ராஜெக்ட் அசோசியேட், ப்ராஜெக்ட் இன்ஜினியர், ப்ராஜெக்ட் டெக்னீஷியன் & மூத்த ப்ராஜெக்ட் இன்ஜினியர் என மொத்தம் 101 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 01/பிப்ரவரி/2025 முதல் 20/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

C-DAC Recruitment 2025: ஐடியை மற்றும் இன்ஜினியரிங் தேர்ச்சி போதும், மத்திய அரசின் அருமையான வேலை!
C-DAC Recruitment 2025: ஐடியை மற்றும் இன்ஜினியரிங் தேர்ச்சி போதும், மத்திய அரசின் அருமையான வேலை!

C-DAC Recruitment 2025 (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைCentre for Development of Advanced Computing
பதவிProject Associate, Project Engineer
கல்வி தகுதிITI, Engineering
காலியிடம்101
ஊதியம்₹3,20,000/-
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி01/பிப்ரவரி/2025
கடைசி தேதி20/பிப்ரவரி/2025

C-DAC Eligibility Criteria:

C-DAC பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.Project Associate (Freshers): 215 காலியிடம்

  • கல்வி தகுதி: BE/B.Tech தொழில்நுட்பம் அல்லது அதற்கு சமமான பட்டம் அறுபது சதவிகிதம் அல்லது அதற்கு சமமான CGPA அல்லது ME/M. தொழில்நுட்பம்/சமமான பட்டம் அல்லது அறிவியல்/கணினி பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட டொமைனில் முதுகலை பட்டம்.
  • வயது: 21 முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.3,60,000/- ஆண்டு சம்பளம்

2.Project Engineer/ PS&O Executive (Experience): 23 காலியிடம்

  • கல்வி தகுதி: BE/B.Tech தொழில்நுட்பம் அல்லது அதற்கு சமமான பட்டம் அறுபது சதவிகிதம் அல்லது அதற்கு சமமான CGPA அல்லது ME/M. தொழில்நுட்பம்/சமமான பட்டம் அல்லது அறிவியல்/கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் அல்லது தொடர்புடைய டொமைனில் அறுபது சதவீதம் அல்லது அதற்கு சமமான CGPA.
  • வயது: 21 முதல் 45 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.4,49,000/- ஆண்டு சம்பளம்

3.Project Technician: 08 காலியிடம்

  • கல்வி தகுதி: தொடர்புடைய வர்த்தகத்தில் ஐடிஐ அல்லது சம்பந்தப்பட்ட பகுதியில் பொறியியல் டிப்ளமோ அல்லது கணினி அறிவியல் / ஐடி / எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது தொடர்புடைய டொமைனில் பட்டதாரிகள்.
  • வயது: 21முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.3,20,000/- ஆண்டு சம்பளம்

4.Senior Project Engineer/ Module Lead/ Project Leader: 08 காலியிடம்

  • கல்வி தகுதி: BE/B.Tech தொழில்நுட்பம் அல்லது அதற்கு சமமான பட்டம் அறுபது சதவிகிதம் அல்லது அதற்கு சமமான CGPA அல்லது 2) ME/M. தொழில்நுட்பம்/சமமான பட்டம்.
  • வயது: 21 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.8,49,000/- ஆண்டு சம்பளம்

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • எழுத்துத் தேர்வு
  • திறன் திறமை
  • எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – No Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி01/பிப்ரவரி/2025
கடைசி தேதி20/பிப்ரவரி/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://careers.cdac.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

C-DAC Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment