Home / Update

BRO Recruitment 2025: 10வது தேர்ச்சி; இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

BRO Recruitment 2025: மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பு நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் MSW (ஆண்) (சமையல்காரர்/ மேசன்/ கறுப்பர்/ மெஸ் வெயிட்டர்) என மொத்தம் 411 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 11/ஜனவரி/2025 முதல் 24/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

BRO Recruitment 2025 10வது தேர்ச்சி; இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்கவும்!
BRO Recruitment 2025 10வது தேர்ச்சி; இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்கவும்!

BRO Recruitment 2025: (முக்கிய விவரம்):

அறிவிப்புவிவரம்
துறைBorder Road Organization
பதவிMSW (Male), Cook/ Mason/ Blacksmith/ Mess Waiter
கல்வி தகுதி10th pass, engineering
காலியிடம்411
ஊதியம்₹5200 மாதம்
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி11/ஜனவரி/2025
கடைசி தேதி24/பிப்ரவரி/2025

BRO Eligibility Criteria:

BRO பணி விவரம்:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1.MSW (Cook): 153 காலியிடம்

  • கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10வது) அல்லது அதற்கு சமமான கல்வி வேண்டும்.
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத சம்பளம்

2.MSW (Mason): 172 காலியிடம்

  • கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10வது) அல்லது அதற்கு சமமான கல்வி வேண்டும்.
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத சம்பளம்

3.MSW (Blacksmith): 75 காலியிடம்

  • கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10வது) அல்லது அதற்கு சமமான கல்வி வேண்டும்.
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத சம்பளம்

4.MSW (Waiter): 11 காலியிடம்

  • கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10வது) அல்லது அதற்கு சமமான கல்வி வேண்டும்.
  • வயது: 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத சம்பளம்

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • எழுத்துத் தேர்வு
  • உடல் திறன் தேர்வு, நடைமுறை தேர்வு
  • மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – Rs.50/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்புவிவரம்
ஆரம்ப தேதி11/ஜனவரி/2025
கடைசி தேதி24/பிப்ரவரி/2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

BRO Notification & Application லிங்க்:

அறிவிப்புவிவரம்
அதிகாரபூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம்இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

Leave a Comment