CIL Recruitment 2025: 434 காலியிடம்; டிகிரி & இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்!

CIL Recruitment 2025: மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் மேலாண்மை பயிற்சி (MT) என மொத்தம் 434 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 15/ஜனவரி/2025 முதல் 14/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Telegram Group Join Now
CIL Recruitment 2025 434 காலியிடம்; டிகிரி & இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்!
CIL Recruitment 2025 434 காலியிடம்; டிகிரி & இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்!

CIL Recruitment 2025: (முக்கிய விவரம்):

அறிவிப்பு விவரம்
துறை Coal India Limited
பதவி Management Trainee
கல்வி தகுதி Degree, engineering
காலியிடம் 434
ஊதியம் ₹60,000 மாதம்
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 15/ஜனவரி/2025
கடைசி தேதி 14/பிப்ரவரி/2025

CIL Eligibility Criteria:

CIL பணி விவரம்:

WhatsApp Group Join Now

1.Management Trainee (MT): 434 காலியிடம்

  • கல்வி தகுதி: டிகிரி & இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • வயது: 21 முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.
  • சம்பளம்: ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத சம்பளம்.

வயது தளர்வு:

  1. Candidate for SC/ST: 5 Years Relaxation
  2. Candidate for OBC: 3 Years Relaxation
  3. Candidate for Gen/UR: 10 Years Relaxation
  4. Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
  5. Candidate for Pwd (OBC): 13 Years

தேர்வு முறைகள்:

  • கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
  • ஆவணங்கள் சரிபார்ப்பு
  • ஆரம்ப மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கட்டணம்:

  • Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
  • Candidate for Others – Rs.1180/- Fees

முக்கிய நாட்கள்:

அறிவிப்பு விவரம்
ஆரம்ப தேதி 15/ஜனவரி/2025
கடைசி தேதி 14/பிப்ரவரி/2025

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர் பின் வரும் https://www.coalindia.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.

CIL Notification & Application லிங்க்:

அறிவிப்பு விவரம்
அதிகாரபூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம் இங்கே கிளிக் செய்யவும்
அறிவிப்பு படிவம் இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here

jobsnewstamil@gmail.com

Hi Aspirants Welcome to jobnewstamil. our Website Based on Employment Opportunity provided and gather to Job Information

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button