Kallakurichi DHS Recruitment 2025: தேர்வு இல்லாமல் வேலை; 13 காலிப்பணியிடம், உடனே விண்ணப்பிக்கவும்!
Kallakurichi DHS Recruitment 2025: கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் Chemist, Laboratory Technician, Laboratory Attendant, Physiotherapist, Audiologist & Speech Therapist, Psychologist, Optometrist, Early interventionist – Special Educator – Social Worker, Data Manager, Medical Officer, Counselor (ICTC) போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 13 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 14/மார்ச்/2025 முதல் 25/மார்ச்/2025 ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
Kallakurichi DHS Recruitment 2025 (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | District Health Society |
பதவி | Health Inspector |
கல்வி தகுதி | 8th pass, engineering |
காலியிடம் | 13 |
ஊதியம் | ₹15,000/- மாதம் |
பணியிடம் | கள்ளக்குறிச்சி |
ஆரம்ப தேதி | 14/மார்ச்/2025 |
கடைசி தேதி | 25/மார்ச்/2025 |
Kallakurichi DHS Eligibility Criteria:
Kallakurichi DHS பணி விவரம்:
1.Chemist: 01 காலியிடம்
- கல்வி தகுதி: B.Sc அல்லது கணினி அறிவு மற்றும் தட்டச்சு திறனுடன் வேதியியலில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.21,000/- முதல் மாத சம்பளம்.
2.Laboratory Techniciant: 03 காலியிடம்
- கல்வி தகுதி: பிளஸ் 2 பாடத்தில் உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட டி.எம்.எல்.டி – இரண்டு ஆண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.13,000/- முதல் மாத சம்பளம்.
3.Laboratory Attendant: 01 காலியிடம்
- கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி வரை 12 ஆம் வகுப்பு வரை.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.8,500/- முதல் மாத சம்பளம்
4.Physiotherapist: 01 காலியிடம்
- கல்வி தகுதி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பிசியோதெரபியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.13,000/- முதல் மாத சம்பளம்.
5.Audiologist & Speech Therapist: 01 காலியிடம்
- கல்வி தகுதி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பேச்சு மற்றும் மொழி நோயியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.23,000/- முதல் மாத சம்பளம்
6.Psychologist: 01 காலியிடம்
- கல்வி தகுதி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் குழந்தை உளவியலில் முதுகலைப் பட்டம்.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.23,000/- முதல் மாத சம்பளம்
7.Optometrist: 01 காலியிடம்
- கல்வி தகுதி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆப்டோமெட்ரியில் இளங்கலை பட்டம் அல்லது ஆப்டோமெட்ரியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.14,000/- முதல் மாத சம்பளம்
8.Early interventionist – Special Educator – Social Worker: 01 காலியிடம்
- கல்வி தகுதி: M.Sc. இயலாமை ஆய்வுகளில் (ஆரம்பகால தலையீடு) தொழில்சார் சிகிச்சையில் (BOT), பேச்சு மொழி.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.17,000/- முதல் மாத சம்பளம்.
9.Data Manager: 01 காலியிடம்
- கல்வி தகுதி: முதுகலை பட்டம் / டிப்ளமோ பெற்ற மருத்துவ பட்டதாரி (முன்னுரிமை நுண்ணுயிரியல், வைராலஜி, நோயியல்.
- வயது: அதிகபட்சம் 45 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.20,000/- முதல் மாத சம்பளம்
10.Medical Officer: 01 காலியிடம்
- கல்வி தகுதி: MBBS.
- வயது: அதிகபட்சம் 40 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.60,000/- முதல் மாத சம்பளம்.
11.Counselor (ICTC): 01 காலியிடம்
- கல்வி தகுதி: Degree in Psychology (BA)
- வயது: அதிகபட்சம் 35 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.18,000/- முதல் மாத சம்பளம்.
வயது தளர்வு:
Age Relaxation |
---|
Candidate for SC/ST: 5 Years Relaxation |
Candidate for OBC: 3 Years Relaxation |
Candidate for Gen/UR: 13 Years Relaxation |
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation |
Candidate for Pwd (OBC): 13 Years |
தேர்வு முறைகள்:
- குறுகிய பட்டியல் (Short List)
- நேர்காணல் (Direct Interview)
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
- Candidate for Others – No Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 14/மார்ச்/2025 |
கடைசி தேதி | 25/மார்ச்/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://Kallakurichi.nic.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
Kallakurichi DHS Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here