IDBI Bank Recruitment 2026: IDBI தனியார் வங்கியில் புதிய பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Online Exam, Direct Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். IDBI வங்கியில் 1300 காலியிடங்கள் உட்பட Assistant Manager – Grade A, JAM Grade O (Regional) பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.idbi.bank.in/ மூலம் 08/03/2026 முதல் 19/03/2026 வரை விண்ணப்பிக்கலாம்.

📌IDBI Bank Recruitment 2026: Quick Overview
Table of Contents
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | IDBI Bank Ltd |
| பணியின் பெயர் | Assistant Manager – Grade A |
| மொத்த காலிப்பணியிடங்கள் | 1300 |
| சம்பளம் | Rs.36,000/- |
| விண்ணப்பம் தொடக்கம் | 08/03/2026 |
| கடைசி தேதி | 19/03/2026 |
| Apply Mode | Online |
| தேர்வு முறை | Interview |
📌 Vacancy Details:
| பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
|---|---|
| Assistant Manager – Grade A | 200 |
| JAM Grade O (Regional) | 1100 |
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடக்கம்: 08/03/2026
- கடைசி தேதி: 19/03/2026
சம்பள விவரம்
- Assistant Manager – Grade ‘A’ – Basic Pay: Starts at Rs.36,000 per month, Gross Salary: Rs.60,000 to Rs.65,000/- (Approximately) per month (including allowances), In-hand Salary: Rs.50,000 to Rs.55,000/- (Approximately) per month after deductions.
- JAM – Grade ‘O’ (Regional) – Stipend 1st 6 Months in classroom studies – Rs.5,000/- per month, Stipend Next 2 Months in Internship Period – Rs.15,000/- per month, after joining the Bank’s services as JAM (Grade ‘0’) – CTC Rs.6.14 lakh to Rs.6.50 lakh (Class A city)
கல்வித் தகுதி
- Assistant Manager – Grade ‘A’ – Graduate from any Stream, Mandatory 2 years of experience in the Banking, Financial Services, or Insurance (BFSI) sector.
- JAM – Grade ‘O’ (Regional) – Graduate from any Stream, Computer proficiency is required of Applicants, Proficiency in regional language will be preferred.
வயது வரம்பு
- Assistant Manager – Grade A: 21 – 30 வயது
- JAM Grade O (Regional): 20 – 35 வயது
Age Relaxation:
- ST/SC Candidate: +5 years
- OBC (NCL) Candidate: +3 years
- PwBD (Gen/EWS) Candidate: +10 years
- PWBD (SC/ST) Candidate: +15 years
- PWBD (OBC) Candidate: +13 years
விண்ணப்பக் கட்டணம்
- General / OBC / EWS Candidate: Rs.1050/- Fees
- SC / ST / PWD Candidate: Rs.250/- Fees
தேர்வு முறை
- Online Examination
- Direct Interview
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- Careers / Recruitment பகுதியை திறக்கவும்.
- பொருத்தமான பணியை தேர்வு செய்து “Apply Online” கிளிக் செய்யவும்.
- தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்து ஆவணங்களை upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணம் செலுத்தி Submit செய்யவும்.
- Application form copy-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
IDBI Bank Notification & Application Link:
| விவரம் | தகவல் |
|---|---|
| Official Website | Click Here |
| Notification PDF | Download Notification |
குறிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
Get Latest Government Job Update Visit Our Website: Click Here