CISF Notification 2025; பத்தாம் வகுப்பு தேர்ச்சி: பாதுகாப்பு படையில் வேலை, 1161 காலியிடங்கள்!
CISF Notification 2025: மத்திய அரசின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் கான்ஸ்டபிள்/வர்த்தகர் (ஆண்/பெண்) என மொத்தம் 1161 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 05/மார்ச்/2025 முதல் 03/ஏப்ரல்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
CISF Notification 2025: (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | Central Industrial Security Force |
பதவி | Constable/ Tradesman |
கல்வி தகுதி | 10th pass |
காலியிடம் | 1161 |
ஊதியம் | ₹21,700 மாதம் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 05/மார்ச்/2025 |
கடைசி தேதி | 03/ஏப்ரல்/2025 |
CISF Eligibility Criteria:
CISF பணி விவரம்:
- Constable/Cook: 444 காலியிடம்
- Constable/Cobbler: 08 காலியிடம்
- Constable/Tailor: 21 காலியிடம்
- Constable/Barber: 180 காலியிடம்
- Constable/Washerman: 236 காலியிடம்
- Constable/Sweeper: 137 காலியிடம்
- Constable/Painter: 02 காலியிடம்
- Constable/Carpenter: 08 காலியிடம்
- Constable/Electrician: 04 காலியிடம்
- Constable/Mali: 04 காலியிடம்
- Constable/Welder: 01 காலியிடம்
- Constable/Charge Mechanical: 01 காலியிடம்
- Constable/MP-Attendant: 02 காலியிடம்
கல்வி தகுதி: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கான இறுதித் தேதியில் அல்லது அதற்கு முன் திறமையான வர்த்தகத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட குழுவிடமிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமானதாகும். (அதாவது பார்பர், பூட் மேக்கர்/கோப்லர், தையல்காரர், சமையல்காரர், தச்சர், மாலி, பெயிண்டர், சார்ஜ் மெக்கானிக், வாஷர் மேன், வெல்டர், எலக்ட்ரீசியன் மற்றும் மோட்டார் பம்ப் அட்டென்டன்ட்). தொழில்துறை பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி பெற்றவர்கள் விருப்பமான பணியாளர்களாக இருப்பார்கள்.
- வயது: 21 முதல் 23 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத சம்பளம்
வயது தளர்வு:
- Candidate for SC/ST: 5 Years Relaxation
- Candidate for OBC: 3 Years Relaxation
- Candidate for Gen/UR: 10 Years Relaxation
- Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
- Candidate for Pwd (OBC): 13 Years
தேர்வு முறைகள்:
- உடல் தர சோதனை
- உடல் திறன் சோதனை
- வர்த்தக சோதனை
- எழுத்துத் தேர்வு
- மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
- Candidate for Others – Rs.100/- Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 05/மார்ச்/2025 |
கடைசி தேதி | 03/ஏப்ரல்/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://cisfrectt.cisf.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
CISF Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here