BHEL Recruitment 2025: 400 காலிப்பணியிடம்; மத்திய அரசின் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை, இப்போது விண்ணப்பிக்கவும்!
BHEL Recruitment 2025: மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் பொறியாளர் பயிற்சியாளர், மேற்பார்வையாளர் பயிற்சியாளர் (தொழில்நுட்பம்) என மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 01/பிப்ரவரி/2025 முதல் 28/பிப்ரவரி/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
BHEL Recruitment 2025 (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | Bharat Heavy Electricals Limited |
பதவி | Engineer Trainee, Supervisor Trainee (Technical) |
கல்வி தகுதி | bachelor’s degree |
காலியிடம் | 400 |
ஊதியம் | ₹15,700 மாதம் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 01/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 28/பிப்ரவரி/2025 |
BHEL Eligibility Criteria:
BHEL பணி விவரம்:
1.Engineer Trainee: 150 காலியிடம்
- கல்வி தகுதி: பொறியியல்/தொழில்நுட்பத்தில் முழுநேர இளங்கலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் அல்லது இரட்டைப் பட்டப்படிப்பு வைத்திருக்க வேண்டும்.
- வயது: 21 முதல் 27 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத சம்பளம்
2.Supervisor Trainee (Technical): 250 காலியிடம்
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து முழுநேர வழக்கமான டிப்ளோமா இன்ஜினியரிங், குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் அல்லது அனைத்து வருடங்கள்/செமஸ்டர்களுக்கு சமமான CGPA உடன் (SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 60% வரை தளர்வு உண்டு) வைத்திருக்க வேண்டும்.
- வயது: 21 முதல் 27 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.33,500/- முதல் ரூ.1.20,000/- வரை மாத சம்பளம்
வயது தளர்வு:
- Candidate for SC/ST: 5 Years Relaxation
- Candidate for OBC: 3 Years Relaxation
- Candidate for Gen/UR: 10 Years Relaxation
- Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation
- Candidate for Pwd (OBC): 13 Years
தேர்வு முறைகள்:
- கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
- ஆவண சரிபார்ப்பு/ஆய்வு
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – Rs.472/- Fees
- Candidate for Others – Rs.1072/- Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 01/பிப்ரவரி/2025 |
கடைசி தேதி | 28/பிப்ரவரி/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://www.bhel.com/recruitment அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
BHEL Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here