Income Tax Recruitment 2025: பத்தாம் வகுப்பு தேர்ச்சி; வருமான வரி துறையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!
Income Tax Recruitment 2025: வருமான வரித்துறை நிறுவனத்தில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. பின் வரும் சுருக்கெழுத்தாளர் தரம் – II (ஸ்டெனோ), வரி உதவியாளர் (TA), மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) போன்ற பணிகள் நிரப்ப உள்ளன. மொத்தமாக 56 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கல்வி தகுதி விவரங்களை சரிபார்த்து பின்னர் 15/மார்ச்/2025 முதல் 05/ஏப்ரல்/2025 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாறு கோட்டு கொள்கிறேன்.

Contents
Income Tax Recruitment 2025 (முக்கிய விவரம்):
அறிவிப்பு | விவரம் |
---|---|
துறை | Income Tax Department |
பதவி | Multi-Tasking Staff |
கல்வி தகுதி | 10th pass, Degree |
காலியிடம் | 56 |
ஊதியம் | ₹18,800/- மாதம் |
பணியிடம் | Andhra Pradesh |
ஆரம்ப தேதி | 15/மார்ச்/2025 |
கடைசி தேதி | 05/ஏப்ரல்/2025 |
Income Tax Eligibility Criteria:
Income Tax பணி விவரம்:
1.Stenographer – Grade II: 215 காலியிடம்.
- கல்வி தகுதி: 12th Passed with Typist.
- வயது: 18 முதல் 27 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத சம்பளம்.
2.Tax Assistant: 23 காலியிடம்.
- கல்வி தகுதி: A Degree.
- வயது: 18 முதல் 27 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத சம்பளம்.
3.Multi-Tasking Staff: 08 காலியிடம்.
- கல்வி தகுதி: Matriculation Passed for 10th.
- வயது: 18 முதல் 27 வரை இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: ரூ.18,800/- முதல் ரூ.56,900/- வரை மாத சம்பளம்.
வயது தளர்வு:
Age Relaxation |
---|
Candidate for SC/ST: 5 Years Relaxation |
Candidate for OBC: 3 Years Relaxation |
Candidate for Gen/UR: 10 Years Relaxation |
Candidate for Pwd (SC/ST): 15 Years Relaxation |
Candidate for Pwd (OBC): 13 Years |
தேர்வு முறைகள்:
- குறுகிய பட்டியல்
- திறன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கட்டணம்:
- Candidate for SC/ST/Ex-s/Pwd – No Fees
- Candidate for Others – No Fees
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
ஆரம்ப தேதி | 15/மார்ச்/2025 |
கடைசி தேதி | 05/ஏப்ரல்/2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் பின் வரும் https://www.incometaxhyderabad.gov.in/index.php அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின்னர் கல்வி தகுதியானவர் ஆக இருந்தால் விண்ணப்பிக்க தொடங்கவும். அதிகாரபூர்வ படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே உள்ளது.
Income Tax Notification & Application லிங்க்:
அறிவிப்பு | விவரம் |
---|---|
அதிகாரபூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பப் படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு படிவம் | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் அறிய நமது பக்கத்தினை பின் தொடரவும். Click Here